தூதரக செய்தி வெளியீடுகள்

127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்கள் சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் வழங்கி வைப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 127 பிறப்புச் சான்றிதழ்கள், 315 குடியுரிமைச் சான்றிதழ்கள் மற்றும் 34 ஆர்.ஆர்.பி. கடவுச்சீட்டுக்களை முறையே 2022 மார்ச் 11, 22 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சான்சரி வளாகத்த ...

தொழில்நுட்ப ஒத்துழைப்பின் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

விவசாயத் திணைக்களம் - பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், வெளியுறவுத் திணைக்களம் - பிலிப்பைன்ஸின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு சபை, இலங்கை விவசாயத் திணைக ...

 ‘மீண்டும் வணக்கம்’ – மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு

மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சுற்றுலா நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 2022 ஏப்ரல் 01 முதல் மலேசியா  ...

தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசிக்குமாறு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் இலங்கையை ஊக்குவிப்பு

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனவுடனான சந்திப்பின் போது, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஆல ...

வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனா-இலங்கை சங்கம் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்து

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சீனா-இலங்கை சங்கம், சி.எஸ்.கே. இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் குரூப், ஹூனான் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் குரூப் மற்றும் சைனா லைட் இன்டஸ்ட்ரி ஜுவல்லரி சென்டர் ஆகியவற்றுடன் மூன்ற ...

 வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்கு புதிய கௌரவ தூதுவர் நியமனம்

வியட்நாமின் ஹோ சி மின் நகரிற்கான இலங்கையின் கௌரவ தூதுவராக ஷெர்லி மார்குரைட் ஹொப்மன் அலுவிஹாரே இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் தூதரக விவகாரங்கள் திணைக்களத ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன சவுதி அரேபிய இராச்சியத்திற்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன 2022 மார்ச் 19 முதல் 24 வரை சவுதி அரேபிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இராஜாங்க அமைச்சர் ஜயர ...

Close