தூதரக செய்தி வெளியீடுகள்

வியன்னாவில் இலங்கை முதலீட்டுக் கருத்தரங்கு

வியன்னா வணிக சபையுடன் இணைந்து ஒஸ்ட்ரியாவிலிருந்தான முதலீடுகளை இலங்கையில் ஊக்குவிப்பதற்காக  ஒரு கலவை வெபினாரை வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை ஏற்பாடு செய்தது. ஒஸ்ட்ரிய நிறுவனங்களுடன் இணைந்து ...

 விவசாய ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிப்பதில் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம்  செலுத்துகின்றது  ‘விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை’ தொடர்பான வெபினார்

ஐரோப்பிய விவசாய சந்தையில் சரியான கொள்வனவாளருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது குறித்து  இலங்கை விவசாயப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு கற்பிப்பதில் கவனம் செலுத்தும் 'விவசாயப் பொருட்கள் துறையில் கொள்வனவாளரை அணுகும் கலை' ...

முதல் முறையாக இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தோனேசியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டப்படிப்பு புலமைப்பரிசில்

இந்தோனேஷியா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இராஜதந்திரம் (சர்வதேசம்) முதுமாணி  பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்த இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் கேர்னல் ஜனக ரணவீர மற்றும் லெப்டினன்ட் கேர்னல் கோசல விஜ ...

இலங்கைத் தூதுவர் (நியமனம் செய்யப்பட்ட) ஈரானின் வெளிவிவகார அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்திப்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் புதிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியனை 2021 செப்டம்பர் 01ஆந் திகதி, புதன்கிழமை தெஹ்ரானில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வைத்து ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் (நியமனம் செய்யப ...

கென்யாவில் உள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலைக்கு உயர்ஸ்தானிகர் கனநாதன் விஜயம்

தூதரகத்தின் பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்நிய செலாவணி வருமானத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கான முதலீட்டை அனுப்புகின்ற கென்யாவில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்காக, கென்யாவுக்கான இல ...

Close