170 மில்லியன் ரூபா (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை 2022 செப்டெம்பர் 02ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியது. மியன்மாரின் யா ...
தூதரக செய்தி வெளியீடுகள்
டாக்காவில் சாத்தியமான பங்குதாரர்களுக்காக சுற்றுலாவை இலங்கை ஊக்குவிப்பு
இலங்கை மாநாட்டுப் பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செப்டம்பர் 01 ஆந் திகதி பங்களாதேஷ், டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் எம்.ஐ.சி.ஈ. ஊக்குவிப்பு மாலை நிகழ்வை பங்களாதேஷில் உள்ள இலங்க ...
இந்தோனேசியாவின் இஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு
பி.டி. எக்ஸ்போ ப்ரைட் -ஈ.எப்.எல், பி.டி. அட்வான்டிஸ் அகாசா மற்றும் ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய மூன்று இலங்கை நிறுவனங்கள் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'முஸ்லிம் வாழ்க்கை வர ...
இந்தியன் எக்ஸ்பிரஸின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் உயர்ஸ்தானிகர் மொரகொட பங்கேற்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 2022 செப்டெம்பர் 01ஆந் திகதிய 'ஐடியா எக்ஸ்சேஞ்ச்' நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடாவை விருந்தாளராக ழைத்திருந்தது. இந்த நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள அதன் தலைமையக ...
‘இலங்கை – ஓமான் உறவுகள்’ குறித்த புத்தகம் வெளியீடு
ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் எழுதிய 'இலங்கை - ஓமான் உறவுகள் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்' என்ற புத்தகம் ஓமான் சுல்தானேற்றுக்கான வெளியுறவு அமைச்சின் இராஜதந்திர நிறுவனத்தில ...
சீனாவில் இலங்கை தயாரிப்புக்களை விளம்பரப்படுத்த டூயின் (டிக்டொக்) இல் இலங்கை தேசிய கூடாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பு
சீனா - இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சங்கம் மற்றும் டூயின் (டிக்டொக்) சமூக ஊடகத் தளத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 ஆகஸ்ட் 30ஆந் திகதி இலங்கை தேசிய கூடாரத்தை அறிமுகப்படுத்தியது. க ...
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைப்பு
நவீன இந்திய-இலங்கை உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்தியாவுக்கான இலங்கையின் முதலாவது பிரதிநிதியான சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர் ...