அமெரிக்க ஜனாதிபதியின் விசேட உதவியாளரும் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளருமான ரியர் அட்மிரல் எலைன் லௌபேச்சர் தூதுவர் மஹிந்த சமரசிங்கவுடன் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட உதவியாளரும் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளருமான ரியர் அட்மிரல் எலைன் லௌபேச்சர் தூதுவர் மஹிந்த சமரசிங்கவுடன் சந்திப்பு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் புதிய தலைவரின் விஷேட உதவியாளரும்  தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளருமான ரியர் அட்மிரல் லௌபேச்சர் தூதுவர் மகிந்த சமரசிங்கவை 2022 டிசம்பர் 28ஆந் திகதி தூதரக வளாகத்தில் வைத்து சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

 

இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டிசி.

2023 ஜனவரி 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close