தூதரக செய்தி வெளியீடுகள்

இந்தியா – இலங்கை பவுன்டேஷன் தனது 37வது சபைக் கூட்டத்தை புதுதில்லியில் நடாத்தல்

 இந்தியா - இலங்கை பவுன்டேஷனின் 37வது நிர்வாக சபைக் கூட்டம் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இன்று (27) புதுடெல்லிய ...

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் இரண்டு விஷேட கொன்சியூலர் முகாம்களின் போது 330 குடியுரிமைச் சான்றிதழ்கள், 31 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் 9 அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கடவுச்சீட்டுகளை கையளிப்பு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம் 2022 மே 10 மற்றும் 12ஆந் திகதிகளில் சான்சரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு விஷேட கொன்சியூலர் முகாம்களின் போது 330 குடியுரிமைச் சான்றிதழ்கள், 31 பிறப்புச் சான்றி ...

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் மார்ச் 1ஆந் திகதியை ‘உலக கடற்பரப்பு தினமாக’ பிரகடனப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இலங்கையின் அனுசரணையுடன் கூடிய A/76/L.56 தீர்மானத்தை ஏற்று மார்ச் 01ஆந் திகதியை உலக கடற்பரப்பு தினமாக 2022 மே 23 அன்று பிரகடனப்படுத்தியது. இந்தத் தீர்மானம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள ...

 இஸ்கொன் கோயிலுடன் இணைந்து மும்பையில் உள்ள துணைத் தூதரகம் கறுவாப்பட்டையை ஊக்குவிப்பு

இலங்கை கறுவாப்பட்டை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்து, மும்பை ஜூஹூவில் உள்ள கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தில் (இஸ்கொன்) 2022 மே 16ஆந் திகதி கோயிலின் தலைவர் பிரஜாரி தாஸ் மற்றும் ஏனைய வதிவிடத் துறவிகளின் முன்னி ...

மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பௌத்த வழி ஊக்குவிப்பின் கீழ் இந்திய பௌத்தர்கள் இலங்கையை வந்தடைவு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 90 பௌத்தர்கள் அடங்கிய பௌத்த சுற்றுலாக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. தூதரகத்தால் மேற்கொள்ள ...

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவிற்கு பௌத்த மற்றும் இந்து மதகுருமார்கள் முதன்முறையாக விஜயம்

சவூதி அரேபியாவின் மக்காவை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச இஸ்லாமிய அரச சாரா, மதத் தலைவர்கள் மற்றும் மூத்த அறிஞர்களுக்கான அமைப்பான முஸ்லீம் வேர்ல்ட் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பொதுவான மதிப் ...

Close