தூதரக செய்தி வெளியீடுகள்

சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் நன்கொடை

சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150  ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையானது, திரு. ரொனி பீரிஸ் அவர்களுடன் இணை ...

 உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

  தூய சிலோன் தேநீரை சுவைப்பதற்காக 2022 செப்டம்பர் 1 முதல் 4 வரை இஸ்தான்புல்,  துருக்கியில் நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கைக் கூடத்தில் ஏராளமான பார்வையாளர்கள் ஒன்று திரண்டனர். சிலோன் டீ லேண் ...

மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

170 மில்லியன் ரூபா (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக்  தொன் மியன்மார் வெள்ளை அரிசியை 2022 செப்டெம்பர் 02ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியது. மியன்மாரின் யா ...

டாக்காவில் சாத்தியமான பங்குதாரர்களுக்காக சுற்றுலாவை இலங்கை ஊக்குவிப்பு

இலங்கை மாநாட்டுப் பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து  செப்டம்பர் 01 ஆந் திகதி பங்களாதேஷ், டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் எம்.ஐ.சி.ஈ. ஊக்குவிப்பு மாலை நிகழ்வை பங்களாதேஷில் உள்ள இலங்க ...

 இந்தோனேசியாவின் இஸ்லாமிய மற்றும் ஹலால் தொழில்துறையின் மிகப்பெரிய  கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

பி.டி. எக்ஸ்போ ப்ரைட் -ஈ.எப்.எல், பி.டி. அட்வான்டிஸ் அகாசா மற்றும் ஹேலிஸ் அவென்ச்சுரா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய மூன்று இலங்கை நிறுவனங்கள் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'முஸ்லிம் வாழ்க்கை வர ...

இந்தியன் எக்ஸ்பிரஸின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் உயர்ஸ்தானிகர் மொரகொட பங்கேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 2022 செப்டெம்பர் 01ஆந் திகதிய 'ஐடியா எக்ஸ்சேஞ்ச்' நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடாவை விருந்தாளராக ழைத்திருந்தது. இந்த நிகழ்ச்சி நொய்டாவில்  உள்ள அதன் தலைமையக ...

‘இலங்கை – ஓமான் உறவுகள்’ குறித்த புத்தகம் வெளியீடு

ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் எழுதிய 'இலங்கை - ஓமான் உறவுகள் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்' என்ற புத்தகம் ஓமான் சுல்தானேற்றுக்கான வெளியுறவு அமைச்சின் இராஜதந்திர நிறுவனத்தில ...

Close