அமைச்சின் ஊடக வெளியீடுகள்

பிரேசிலில் இலங்கை ஏற்றுமதிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகலை வெளிநாட்டு அமைச்சர்  பீரிஸ் நாடல்

அபிவிருத்தியடைந்துவரும் பிரேசிலிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கான அதிகரித்த  அணுகலை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடினார். இலங்கையில் உள்ள பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேன்ஸுடன் 2021 செப்டம்பர் 29ஆ ...

 ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஷ்வநாத் அபோன்சு ஈரானில்  தனது  நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

 ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஷ்வநாத் அபோன்சு 2021 செப்டம்பர் 26ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள சதாபாத் வளாகத்தில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆயதுல்லா சையித் எப்ராகிம் ரைசியிடம்  தனது நற்சான்றிதழ்களைக் ...

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் 2021 செப்டம்பர் 29ஆந் திகதி  வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்தார். பேராசிரியர் பீரிஸ் வெளிநாட்டு அமைச்சராக ...

 வெளிநாட்டு அமைச்சருடன் மியன்மார் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021  செப்டம்பர் 28ஆந் திகதி சந்தித்தார். வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக பேராசிரியர் பீரிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களை ...

 உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய நல்லிணக்கம் குறித்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின்  வெளிநாட்டு அமைச்சர்கள் கந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழவாக, நியூயோர்க்கில் உள்ள தென்னாபிரிக்காவின்  நிரந்தரத் தூதரகத்தில் வைத்து தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் வெள ...

 எண்ணெய்யை கொள்வனவு செய்தல் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியை  இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கோரல்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழ்வாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில்  மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி. சுல்தான் அல் ஜாபரைச் வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸ் சந்தித ...

 இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் பௌத்தப் பாரம்பரியத்தை  கட்டியெழுப்புவதற்கு உறுதி

துணைப் பிரதமரும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சருமான திரு. டொன் பிரமுத்வினாயுடனான  கலந்துரையாடலின் போது, இரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால் வலுவான மற்றும் வரலாற்று இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதாக வெ ...

Close