அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கைக்கான தாய்லாந்து இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திருமதி) சூளாமணி சார்ட்சுவான் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான தாய்லாந்து இராச்சியத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. போஜ் ஹர்ன்போல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தாய்லாந்து ...

இலங்கைக்கான தென்னாபிரிக்கக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

 மேன்மைதங்கிய (திருமதி) ரொபினா பி. மார்க்ஸ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான தென்னாபிரிக்கக் குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. சாண்டில் எட்வின் ஷால்க் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தென்னாபிரிக்கக் குடியரசு அரசா ...

ஜேர்மனி 300,000 ரேபிட் அன்டிஜென் பரிசோதனைக் கருவிகளை நன்கொடை

ஜேர்மன் மாநிலமான பேடன்- ர்ட்டம்பேர்க்கின் சமூக விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சு, கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட 300,000 ரேபிட் அன்டிஜ ...

பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸை டாக்காவில் மரியாதை நிமித்தம்  சந்திப்பு

 இன்று (16/11) பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 21வது ஐயோரா அமைச்சர்கள் கூட்டத்தின் பக்க அம்சமாக, பல்துறை  தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) செயலாளர் நாயகம் டென ...

வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் டாக்காவில் நடைபெறும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21வது கூட்டத்தில்  பங்கேற்கவுள்ளார்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 நவம்பர் 15 முதல் 18 வரை பங்களாதேஷின் டாக்காவிற்கு உத்தியோகபூர்வ  விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 2021 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தி ...

 நிலையான நைதரசன் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை காலநிலை மாற்ற உரையாடலில் இலங்கை எடுத்துரைப்பு

காலநிலை மற்றும் நைதரசன் கழிவுகளுக்கு இடையிலான தொடர்பை மையமாகக் கொண்டு, சி.ஓ.பீ.26 க்கு முன்னதாக, சர்வதேச நைதரசன் முகாமைத்துவ அமைப்புடன் இணைந்து, 'நைதரசனை மீண்டும் கண்டறிதல்: காலநிலை மாற்றம், சுகாதாரம், பல்லுயிர் மற்றும ...

 ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு அமைச்சரை விடைபெறும் நிமித்தம் சந்திப்பு

வெளிச்செல்லும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று  வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை பெறும் நிமித்தம் சந்தித்தார். உறுதியான வரலாற்று மரபின் மீது கட்டியெழுப்பப்பட்ட ...

Close