Daily Archives: March 2, 2023

முதலாவது வருடாந்த உலக கடற்பரப்பு தின நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள இலங்கைத்  தூதரகத்தால் முன்னெடுப்பு

​ நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம் 2023 மார்ச் 01ஆந் திகதி முதலாவது  உலக கடற்பரப்பு தினத்தை கொண்டாடும் வகையில் மெய்நிகர் நிகழ்வை ஏற்பாடு செய்தது. 2022 மே 23ஆந் திகதி இலங்கையின் அனுசரணையில் உலக கடற்கரும ...

புதுதில்லியில் இடம்பெற்ற ரைசினா உரையாடலின் பக்க அம்சமாக இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக இந்திய வெளியுறவு அமைச்சருடன் வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

மார்ச் 02 - 04ஆந் திகதிகளில் இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையால் கூட்டாக நடாத்தப்பட்ட புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடல் ...

Close