அமைச்சின் ஊடக வெளியீடுகள்

புதுடில்லியில் உள்ள தூதரகப் படையினருக்கு மத்தியில் வெளிநாட்டு அமைச்சர்​ ​பீரிஸ்​  ​​உரை

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ஆந் திகதி புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள்  பேரவையின ...

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த ஆலோசனை

உக்ரேனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. கீவ்விற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்,  உக்ரேனில் வசிக்கும் பதினான்கு ...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் தலைமை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு 2022 பெப்ரவரி 28 முதல் ஏப்ரல் 01 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணத்தை  ஐ.நா. மனித உரிமைகளுக்கான உ ...

 பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைகளை இலங்கைத் தூதரகங்கள் ஊக்குவிப்பு

வெளிநாட்டு அமைச்சு மற்றும் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியன  இணைந்து இலங்கையின் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களை உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்க ...

 குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கடன்  ஒப்பந்தம் கொழும்பில் வைத்து கைச்சாத்து

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அ ...

இணைந்த பத்திரிகை வெளியீடு – ஐரோபிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு – பிரசல்ஸ், 08/02/2022

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான 24 ஆவது கூட்டு ஆணைக்குழு கூட்டம் 08 பெப்ரவரி 2022 அன்று பிரசல்ஸில் இடம்பெற்றது. சினேகபூர்வமானதும் வெளிப்படையானதுமான சூழலில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்த ...

Close