வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தற்போது 143 நாடுகளிலுள்ள 38,983 க்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எத ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
‘ஈழம்’ என்ற குறிப்புடன் கூடிய லண்டன் கார்டியன் பத்திரிகையின் சுற்றுலா வினா விடைப் போட்டியை திரும்பப் பெறுமாறு இலங்கை கோரிக்கை
ஐக்கிய இராச்சியத்தில் 2020 மே 15 ஆந் திகதி த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா ...
வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு தூதரகங்கள் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு
...
இலங்கைக்கான இந்தியக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்
மேன்மைதங்கிய தரஞ்சித் சிங் சந்து அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்தியக் குடியரசின் உயர்ஸ்தானிகராக திரு. கோபால் போக்லே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்தியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவ ...
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
மேன்மைதங்கிய (திரு.) முஹம்மத் ஸயேரி அமிரானி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஹாஷெம் அஷ்ஜஸாதே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஈரான் இஸ் ...
இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்
மேன்மைதங்கிய (திருமதி.) எலிசபெத் - சோஃபி மஸ்ஸெல்லா டி பொஸ்கோ பல்சா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. செர்ஜியோ லூயிஸ் கானேஸ் அவர்கள் இலங்கை ...
கோவிட்-19 நிலைமையின் போது நல்கிய ஆதரவுகளுக்காக இலங்கையின் பாராட்டுக்களை கியூபாவிற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார்
ஹைட்டியில் பணிபுரியும் இலங்கையர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கியூபாவின் மருத்துவக் குழுவொன்றை ஹைட்டி குடியரசிற்கு அனுப்பியதன் மூலமாக வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவ ...


