அமைச்சின் ஊடக வெளியீடுகள்

உயர் பதவிகள் குழுவினால் பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் – இந்த வருடத்தில் தொழில்முறை தூதரகங்களின் தலைவர்கள் விகிதம் 37% இலிருந்து 54% ஆக உயர்வடைந்துள்ளது

அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள / நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் பொருந்தும் தன்மையை ஆராய்வதற்கான இலங்கை பாராளுமன்ற உயர் பதவிகள் குழு (உயர் பதவிகள் குழு), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

இலங்கையை ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக விரைவில் உள்ளடக்குமாறு வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க அழைப்பு விடுத்துள்ளார்

ஆசியான் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்காக, இலங்கையை ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக சேர்க்க ஆசியான் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க வியாழக்க ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளை அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடாத்துகின்றது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தனது ஒருங்கிணைந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகளை அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் முறையே ஆகஸ்ட் 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடாத்தவுள்ளது. இந்த நடமாடும் கொன்சியூலர் சேவைகள் கொழும்ப ...

இந்து சமுத்திர விளிம்பு  சங்கத்தின் கடல்சார்  பாதுகாப்பு  மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை 2019 ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆந் திகதிகளில் இலங்கை நடாத்துகிறது

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் அபாயமின்மை பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தை ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆந் திகதிகளில் கொழும்பில் இலங்கை நடாத்துகிறது. பிராந்திய நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதனை நோக்க ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் பிராந்திய பாதுகாப்பு சவால்களுக்கு எதிராக போராடுவதற்கான அதிகரித்த ஒத்துழைப்புக்காக அழைப்பு விடுத்தார்

2019 ஆகஸ்ட் 02ஆந் திகதி தாய்லாந்துஇ பெங்கொக்கில் நடைபெற்ற 26வது ஆசியான் பிராந்திய மன்றத்தில் உரையாற்றுகையில்இ பயங்கரவாதம்இ வன்முறை தீவிரவாதம் மற்றும் சைபர் குற்றங்கள் உள்ளடங்கலான பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமற்ற பாதுக ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், கௌரவ திலக் மாரப்பன அவர்களின் சிறப்பு பாராளுமன்ற அறிக்கை – 25.07.19

ஒன்று கூடுவதற்கான மற்றும் குழுமச் சுதந்திரத்திற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கிளமென்ட் நியலசோஸி வோல் அவர்களின் வருகை பற்றியும் கௌரவ தலைமை நீதிபதியையும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் சந்திக்கவேண்டுமென்ற அவரின் ...

Close