அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ருமேனியாவிலுள்ள 36 இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்கள்

மே 24 ஆந் திகதி ருமேனியாவிலுள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 36 இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் முயற்சியில், ருமேனியாவின் தொழிலாளர் அமைச்சர் வயலெட்டா அலெக்ஸாண்ட்ரு தலையீடு ...

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் போக்லே இன்று குடியரசுக் கட்டிடத்தில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2020 மே 14ஆந் திகதி தகைமைச் சான்றுகளை சமர ...

கட்டாரில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்த வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவின் கருத்து

இன்று அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த கட்டாரிலிருந்து பயணிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் ரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனைகளின் பேரில், இடைக்கால நடவடிக்கையாக ...

புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் குறுகிய கால வீசாவையுடையவர்களை முறையாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பான தீர்மானங்கள் குறித்து, 2020 மே 21ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் அமர்வில் அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கௌரவ. ...

Close