அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்ற 65வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வை வெளிநாட்டு அமைச்சர் நடாத்தினார்

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்ற 65வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண் ...

பொருளாதார ஒத்துழைப்புக்கான பன்முகப்படுத்தப்பட்ட பகுதிகளில் தாய்லாந்தின் பங்காளியாக இலங்கை

2020 டிசம்பர் 10ஆந் திகதி வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் கொலம்பகே அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்த இலங்கைக்கான தாய்லாந்தின் தூதுவர் சூலாமணி சார்ட்சுவன், பன்முகப்படுத்தப்பட்ட துறைகளிலான ஒத்துழைப்பின் பகுதிக ...

கோவிட்-19 க்குப் பிந்தைய மீட்டெடுத்தல் நடவடிக்கைகளிலான மலேசியா, இலங்கை உறவுகள் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பிலான இருதரப்பு ஒத்துழைப்பை மையமாகக் கொண்டுள்ளன

கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு டன் யாங் தாய் அவர்கள் வெளிநாட்டு  அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை டிசம்பர் 11ந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இரு பிரமுகர்களுக்கிடையே ...

வெற்றிகரமான ஜனநாயகத்தில் பிரஜைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை ஜகார்த்தாவில் நடைபெற்ற 13வது பாலி ஜனநாயக மன்றத்தில் இலங்கை சுட்டிக்காட்டியது

13வது பாலி ஜனநாயக மன்றத்தில் உரையாற்றிய பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, இலங்கைப் பிரஜைகளினதும், பிராந்தியத்தினதும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதிலான இலங்கையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் கா ...

இலங்கை அரசாங்கத்தின் கவலைகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன கொழும்பைத் தளமாகக் கொண்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் ஆகியோரை இந்த வாரம் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். ...

மாறுவதற்கான நிகழ்வில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் குறிப்புக்களை வழங்கினார் – 2020 டிசம்பர் 08

 சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் அழைப்பின் பேரில், இலங்கை மற்றும் சிங்கப்பூர் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி  ...

Close