Daily Archives: January 4, 2021

இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்ஷங்கர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இலங்கைக்கு 2021 ஜனவரி 05 முதல் 07 வரை மேற்கொள்ளவுள்ளார்

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்ஷங்கர் 2021 ஜனவரி 05 முதல் 07 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் தனது வ ...

Close