ஐக்கிய இராச்சியத்தில் நிலவும் மாற்றமடைந்த புதிய கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணங்களுக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக பயணத் தடை உடனடியாக அமுலுக்க ...
அமைச்சின் ஊடக வெளியீடுகள்
2021 பெப்ரவரி 17ஆந் திகதி இலங்கைக்கும் ஓமான் சுல்தானேனற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களின் வாழ்த்துச் செய்தி
இன்று இலங்கை மற்றும் ஓமான் சுல்தானேனற்று ஆகியன இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த 40வது ஆண்டு நிறைவை நினைவுகூர்கின்றன. இந்த முக்கியமான சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்ற ...
மிலானிலுள்ள இலங்கையர்களுக்கு தொடர்ச்சியான கொன்சியூலர் சேவைகளை வழங்குதல்
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து கவனத்தில் கொண்டு, இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கைப் பொதுமக்களுக்காக மிலானில் உள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதுள ...
சிறுவர் படையினரின் பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச தினம்
'ஆரம்பகால நடவடிக்கைக்கான ஆரம்பகால எச்சரிக்கை: சிறுவர் படையினரின் ஆட்சேர்ப்பு மற்றும் பயன்பாட்டைத் தடுத்து, நிறைவு செய்வதற்வதற்காக வன்கூவர் கோட்பாடுகளை செயற்படுத்துதல்' என்ற தலைப்பிலான மெய்நிகர் நிகழ்வு ஐக்கிய நாடுகள் சப ...
2வது கொள்கை உரையாடலை மெய்நிகர் ரீதியாக இலங்கை மற்றும் ஜப்பான் நிறைவு செய்தன
இலங்கை - ஜப்பான் கொள்கை உரையாடலின் இரண்டாவது சுற்று 2021 பெப்ரவரி 10ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இரண்டு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ...
Interview of the Foreign Secretary on ´Pathikada’ telecast on Newsfirst Sri Lanka on 05 February 2021.
Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage was interviewed on ‘Pathikada’ telecast on Newsfirst Sri Lanka on 05 February 2021. He talked of the upcoming 46th Session of the UNHRC, COVID19SL response and the i ...
வெளிநாட்டு அமைச்சு கண்டியில் பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்றை திறக்கவுள்ளது
வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனையும், செயலாண்மையையும் மேம்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பான 'நாட்டைக் கட்டியெழுப்ப ...