அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 2021 மார்ச் 19 – 20 வரையான பங்களாதேஷ் மக்கள் குடியரசிற்கான அரச விஜயம் குறித்த கூட்டு அறிக்கை

பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் மாண்புமிகு ஷேக் ஹசீனா அவர்களின் அழைப்பின் பேரில், பங்களாதேஷின் தேசபிதா பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த தினம் மற்றும் பங்களாதேஷின் சுதந்திரத்தின் பொன்விழாவைக் க ...

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் தூதரக ஆலோசகர் (பாதுகாப்பு) மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்ட மே ...

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல்மயமானவை – வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி  உள்ளிட்ட  பல நாடுகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட வகையில், அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன  என ...

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் கொழும்பில் சந்திப்பு

பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையைத் தொடர்ந்து இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ...

ஊடக அறிக்கை -2021 மார்ச் 16

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான பிரேரணை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை சமீபத்திய ஊடக அறிக்கைகள் எடுத்துரைத்துள்ளன.  இதுபோன்ற தடையை விதிப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை எ ...

நாட்டை ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, சுயாதீனமான மற்றும் ஒற்றையாட்சி நாடாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – அமைச்சர் தினேஷ் குணவர்தன

சுதந்திரம், இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் அபிவிருத்திக்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். திருகோணமலையில் வெளி ...

Close