நாட்டின் மிகப் பெரிய வணிக ஆதரவு அமைப்பான பிலிப்பைன்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 23 -24 வரை ஸூம் மற்றும் பேஸ்புக் லைவ் வழியாக நடைபெற்ற 30வது மிண்டானாவ் வணிக மாநாட்டின் முதல் ...
Author Archives: Niroshini
பிரேசிலில் இலங்கை ஏற்றுமதிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகலை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நாடல்
அபிவிருத்தியடைந்துவரும் பிரேசிலிய சந்தையில் இலங்கை ஏற்றுமதிப் பொருட்களுக்கான அதிகரித்த அணுகலை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடினார். இலங்கையில் உள்ள பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேன்ஸுடன் 2021 செப்டம்பர் 29ஆ ...
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் சவுதி சுற்றுலா இயக்குனர்களுக்காக ‘ஹலோ அகெய்ன் ஸ்ரீ லங்கா’ விழிப்புணர்வு வெபினாரை முனனெடுப்பு
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஆதரவுடன் சவுதியின் வெளிச்செல்லும் சுற்றுலா இயக்குனர்களுக்கான விழிப ...
‘உலக உணவு மொஸ்கோ 2021’ இல் இலங்கைத் தேயிலை சபை பங்கேற்பு
2021 செப்டம்பர் 21ஆந் திகதி முதல் 24ஆந் திகதி வரை ஐ.இ.சி. 'க்ரோகஸ் எக்ஸ்போ' வில் நடைபெற்ற 'உலக உணவு மொஸ்கோ 2021' 30வது பெருவிழாக் கண்காட்சியில் இலங்கை தேயிலை சபையின் ஆதரவுடன் ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தேயிலை ...
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு விஜயம்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையிலான இலங்கைக் குழுவினர் ஈரான் பெட்ரோலிய அமைச்சரின் அழைப்பின் பேரில் 2021 செப்டம்பர் 24 முதல் 27 வரையான காலப்பகுதிக்கு ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு விஜயம் செய்தனர். அமைச்சர் மற் ...
ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஷ்வநாத் அபோன்சு ஈரானில் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜ விஷ்வநாத் அபோன்சு 2021 செப்டம்பர் 26ஆந் திகதி தெஹ்ரானில் உள்ள சதாபாத் வளாகத்தில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆயதுல்லா சையித் எப்ராகிம் ரைசியிடம் தனது நற்சான்றிதழ்களைக் ...
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவரின் மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது பலஸ்தீனத்திற்கான ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மீண்டும் வலியுறுத்தல்
இலங்கையில் உள்ள பலஸ்தீன அரசின் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் செப்டம்பர் 28ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்தி ...