Author Archives: Niroshini

 நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டத்தில் இலங்கை  வரைவுத் தீர்மானமொன்றை சர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பேரவையின் 5வது கூட்டத்தொடரின் பரிசீலனைக்காக 2021ஆம் ஆண்டு ஒக்டோபர்  25 – 29 வரை நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்கான நிரந்தரப் பிரதிநிதிகள் குழுவின் 8வது வருடாந ...

 காத்மாண்டுவில் இலங்கைத் தூதரகம் தீபாவளிக் கொண்டாட்டம்

நேபாளத்தில் திகார் என அழைக்கப்படும் தீபாவளிக் கொண்டாட்டம், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத்  தூதரகத்தில் 2021 அக்டோபர் 27ஆந் திகதி கொண்டாடப்பட்டது. நேபாளத்தில் 2021 நவம்பர் 04ஆந் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் த ...

 இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் ரஷ்யாவில் ஊக்குவிப்பு

பல்வேறு நாடுகளின் முகமூடிகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய கண்காட்சிகள் மற்றும்  விரிவுரைகளை ஏற்பாடு செய்வதற்காக நாடு முழுவதும் பயணம் செய்துள்ள ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம், 'பாரம்பரிய முகமூடிகள் ம ...

 வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளருடன்  சந்திப்பு

வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய செயலாளர் எலிசபெத்  ட்ரஸ்ஸை வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 அக்டோபர் ...

 கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதுக் குழுவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் தலைமை

2021 ஒக்டோபர் 20-22 வரை கட்டார் நாட்டிற்கு விஜயம் செய்த இலங்கைத் தூதுக்குழுவிற்கு மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவார்ட் கப்ரால் தலைமை தாங்கினார். கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் மாண்புமிகு ஷேக் அப்துல்லா பின் ச ...

 இந்திய மற்றும் தெற்காசிய ஆய்வுகளின் வியட்நாம் இதழின் இலங்கை தொடர்பான விஷேட வெளியீடு

இந்திய மற்றும் தென்மேற்கு ஆசிய ஆய்வுகளுக்கான வியட்நாம் நிறுவனம் மற்றும் வியட்நாம் சமூக அறிவியல்  அக்கடமி ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய மற்றும் தெற்காசிய ஆய்வுகளுக்கான வியட்நாம் இதழின்  2021 செப்டம்பர் மாதத்திற்கான விஷேட ...

Close