Author Archives: Niroshini

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியுடன்  சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை 2022 மே 25ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற ...

தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு  ஐ.நா. உறுதி

​ அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் ...

 நியூயோர்க்கில் சர்வதேச வெசாக் தின நினைவேந்தல்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை மற்றும் தாய்லாந்தின் நிரந்தரத் தூதரகங்கள் இணைந்து 2022 மே 13ஆந் திகதி சர்வதேச வெசாக் தினத்தின் மெய்நிகர் ரீதியான நினைவேந்தலை நடாத்தியது. 1999இல் இலங்கை மற்றும் தாய்லாந்தின் ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக  திறந்து வைக்கப்பட்ட இரங்கல் புத்தகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐக்கிய அர ...

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல காலமானார்

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல அவர்கள் 2022 மே 14ஆந் திகதி, சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குறுகிய கால சுகவீனத்தால் காலமானார் என்பதை வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தத ...

 மருத்துவப் உபகரணங்களை இந்தோனேசியா அரசாங்கம் நன்கொடை

இலங்கை மக்களுக்கான மருத்துவப் பொருட்கள் வடிவிலான மனிதாபிமான உதவிக்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐ.டி.ஆர். 22,155,952,245.00 அல்லது 1.5 மில்லியன் டொலர் மொத்த பெறுமதியான 11 வகையான மருந்துகளையும் 8 வகையான ...

Close