Author Archives: Niroshini

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட அமர்வில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன முக்கிய உரை

வியன்னாவில் நடைபெற்ற விரிவான சோதனைத் தடை ஒப்பந்தத்தின் 3வது விஞ்ஞான இராஜதந்திரக் கருத்தரங்கின் உயர்மட்ட  தொடக்க அமர்வில் வியன்னாவின் அழைப்பின் பேரில் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன சிறப்புரை ஆற்றினார். விரிவான சோ ...

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரின் சிங்கப்புருக்கான இடைத்தரிப்பு விஜயம்

 வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய அவர்கள் 2022 டிசம்பர் 07ஆந்  திகதி சிங்கப்பூருக்கான குறுகிய இடைத்தரிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ ...

வொஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி 2022 நவம்பர் 30 முதல் டிசம்பர் 02 வரை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்தார். அவர் அமெரிக்கத் தலைநகரில் இராஜாங்க செயலாளர் ஆண்டனி ஜே. பிளிங்கனைச் சந்தித்தா ...

நைஜீரியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள பணியாளர்களை இலங்கை உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்

எம்/டி ஹீரோயிக் ஐடியூன் கப்பலுக்கான தூதரக விஜயத்தில் கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை  கனநாதன் இந்தியா, போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உயர்ஸ்தானிகர்கள் அல்லது இராஜதந்திரிகளுடன் 2022 நவம்பர் 27ஆந் திகதி இணைந் ...

இலங்கைத் தயாரிப்புக்களை சினோபெக் 27,000 விற்பனை நிலையங்களில் இறக்குமதி  செய்து சந்தைப்படுத்தவுள்ளது

சீனாவில் 27,000 க்கும் மேற்பட்ட சேவை நிலையங்களைக் கொண்ட மாபெரும் எண்ணெய் நிறுவனமான சினோபெக், ஷாங்காய் 5வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியின் போது பெய்ஜிங் ஸ்ரீ  வீதி இணைப்பு விற்பனை நிறுவனத்துடன் இலங்கை உணவு மற்றும் ...

 இலங்கைக்கான 25 வருட சேவைக்காக பெல்ஜியத்தில் உள்ள கௌரவத் தூதுவர் கௌரவிப்பு

பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் இலங்கையின் கௌரவத் தூதுவராக 25 வருட சேவையை நிறைவு செய்த மொனிக் டி டெக்கர் டெப்ரெஸை கௌரவிக்கும் நிகழ்வை பிரஸ்ஸல்ஸில்  உள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 22 அன்று நடாத்தியது. வெளிநாட்டு அ ...

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினின் மறைவுச் செய்தி அறிந்து சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. சீனாவின் தலைசிறந்த தலைவராக இருந்த அவர், மக்களின் நேர்மையான அன்பையும் மரியாதையையும் அனுபவித ...

Close