Author Archives: Niroshini

ஐக்கிய நாடுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் கொழும்பில் ஐக்கிய நாடுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு குறித்து, 23 அக்டோபர் 2020 அன்று இடம்பெற்ற, ‘ஒன்றிணைந்து எமது எதிர்காலத்தை வடிவமைப்போம்’ எனும் மெய்நிகர் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் ஆற்றிய உரை

கௌரவ பிரதம மந்திரி அவர்களே, கௌரவ இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் அவர்களே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை வதிவிட இணைப்பாளர், மேதகு அம்மையார் அவர்களே, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குழு அலுவலர்களே, மேதகையோரே, கனவாட்டிகளே, ...

Close