Author Archives: Niroshini

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும் பன்முக சவால்களை சமாளிப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவும் அபிவிருத்தி முயற்சிகளுக்கான போதிய நிதியுதவியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக் காட்டினார்

தொற்றுநோய் மற்றும் வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிலான அதன் பாதகமான விளைவுகளின் காரணமாக அதிகரித்த உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தடையாக இருக்கும்  ...

இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிநாட்டு அமைச்சு எச்சரிக்கை

இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பணவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எதிர்காலத்தில் உள்நுழையும் மற்றும் வெளிச் ...

கோவிட்-19 தொடர்பான உப வெளிநாட்டு அமைச்சர்கள் மட்ட வீடியோ மாநாட்டில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரக்க பாலசூரிய அவர்களின் ‘கோவிட்-19 க்கான இலங்கையின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு’ குறித்த அறிக்கை – 2020 நவம்பர் 10

சீனா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்களின் உயர் மட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் 2020 நவம்பர் 10 ஆந் திகதி பிரதி அமைச்சர்கள் மட்ட உரையாடல் நடைபெற்றது. பிரதி அமைச்சர் லுயோ ஜாஹூய் சீனாவை ...

Close