Author Archives: Niroshini

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்தின் முதலாவது வதிவிட உயர் ஸ்தானிகரான மைக்கல் அப்பிள்டன் பிராந்திய  ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை 2021 ஜூலை 28ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்தார். புதிய உயர் ஸ்தானிகரை வ ...

தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக்கியாவில் கையளிப்பு

 ஸ்லோவேனியாவிற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட  தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக் குடியரசின் ஜனாதிபதி சுசானா கபுடோவா அவர்களிடம்  பிரட்டிஸ்லோவாவில் உள்ள ஜனாதிபதி ...

Close