Author Archives: MFA User

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

 மேன்மைதங்கிய மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஷஹிட் அஹ்மட் ஹஷ்மத் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ...

இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திரு.) டுங்கா ஒஸ்ச்சுஹாடர் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவராக திருமதி. ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துருக்கி இராச்சியத்தின் அரசாங்கத்தா ...

இலங்கைக்கான கட்டாரின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திரு.) ரஷிட் பின் ஷபியா அல்-மர்ரி அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான கட்டாரின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஜஸ்ஸிம் பின் ஜாபெர் ஜே.பி. அல்-சொரோர் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ...

ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ செர்ஜி லாவ்ரோவ் அவர்களுடனான இணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை – 14 ஜனவரி 2020 – வெளிநாட்டு அமைச்சு – கொழும்பு

  ரஷ்யக் கூட்டமைப்பின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ செர்ஜி லாவ்ரோவ் அவர்களே, வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் அவர்களே, ரஷ்யத் தூதுக்குழுவின் பிரதிநிதிகளே, உறுப்பினர்களே, மற்றும் இலங்கை மற்றும் ரஷ்ய ஊடகங ...

Close