இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

Image 01

மேன்மைதங்கிய (திரு.) டுங்கா ஒஸ்ச்சுஹாடர் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவராக திருமதி. ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துருக்கி இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 ஜனவரி 20ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
20 ஜனவரி 2020
Group Photo
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close