தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிதியளிக்கப்பட்டு ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட "ஹாய் ஜப்பான்" வர்த்தகக் கண்காட்சியில் தூதுவர் மற்றும் தூதரக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ...
Daily Archives: October 12, 2021
நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மற்றும் நேபாளம் சுட்டிக்காட்டல்
நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் ஹிமாலி அருணதிலக்க இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் வாழ்த்துச் செய்தியுடன் 2021 அக்டோபர் 06ஆந் திகதி புதிய வெளிநாட்டு அமைச்சர் கலாநிதி. நாராயண் கட்காவை வெளிநாட ...
தூதுவர் சுமித் தசநாயக்க பிரேசில் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு
பிரேசில் கூட்டாட்சிக் குடியரசிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க, பிரேசிலியாவில் உள்ள பலாசியோ டோ பிளானால்டோவில் (பிளானால்டோ அரண்மனை) ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிடம் தனது நற்சான்றிதழ்களை 2021 அ ...
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுடன் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்திப்பு
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவாலை இன்று (08) புதுடெல்லியில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். உயர்ஸ்தானிகர் மொரகொடவுக்கு ...
இராஜதந்திரக் கழக சிரியாவின் சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு
பொருளாதார இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, டமஸ்கஸில் இடம்பெற்ற சர்வதேச சந்தையில் பங்குபற்றிய லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கைத் தேயிலை சபை ஆகியன, இலங்கைத் தேயிலை மற்றும் கைவினைப்பொருட ...
இலங்கை மற்றும் இந்தியாவின் எம்.ஐ.சி.இ. சுற்றுலாவை அமைப்பது குறித்த வெபினார்
இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தில் இலங்கையை சுற்றுலாத் தலமாக முன்னெடுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், இலங்கை மாநாட்டுப் பணியகத்துடன் இணைந்து, இலங்கையில் எம்.ஐ.சி.இ. (கூட்டங்கள ...
இலங்கையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டில்களை வழங்குவதற்கு ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு
ஓமானில் உள்ள இலங்கை சமூகத்திடம் ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்த் மேற்கொண்ட வேண்டுகோளின் பேரில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள், வங்கித் துறையில் பணிபுரியும் இலங்கையின் தொழில் வல்லுநர்கள் ம ...