Daily Archives: November 11, 2020

2020 நவம்பர் 11ஆந் திகதி நடைபெற்ற இலங்கையிலான இடம்பெயர்வு தொடர்பான ஐ.நா. வலையமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் நிகழ்த்திய உரை

  ஆயுபோவன்! தலைவர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, இடம்பெயர்வு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உலகளாவிய வலையமைப்பின் இலங்கைக்கான அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் தொடக்க உரையை நிகழ்த ...

பாத்ஃபைண்டர் இந்து சமுத்திரப் பாதுகாப்பு மாநாடு 2020 இல் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்கள் நிகழ்த்திய அடிப்படைக் குறிப்பு உரை – 2020 நவம்பர் 10

காலை வந்தனங்கள்! மதிய வந்தனங்கள்! மேன்மைதங்கியவர்களே, கனவான்களே மற்றும் கனவாட்டிகளே, இதுபோன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் நிறைந்ததொரு சிறந்த கூட்டத்தில் பங்குபற்றுகின்றமை எனது கௌரவமாகும். உங்களில் சிலரை நேரில் சந்திக்கும் பாக் ...

Close