இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவரின் நியமனம்

SaudiArabia

மேன்மைதங்கிய திரு. அப்துல்அஸிஸ் பின் அப்துல்ரஹ்மான் அல்-ஜமாஸ் அவர்களுக்குப் பின்னர் இலங்கைக்கான சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதுவராக திரு. அப்துல்நாசர் எச். அல் ஹாதி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இசைவுடன் சவுதி அரேபிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

குடியரசுக் கட்டிடம்

கொழும்பு 01

 

2018 மே 25ஆந் திகதி

TAMIL- PDF

 

Please follow and like us:

Close