மேன்மைதங்கிய யொஆனா டோர்ன்வார்ட் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவராக திருமதி தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நெதர்லாந்து இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 19 ஆகஸ்ட் 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
19 ஆகஸ்ட் 2019
Please follow and like us: