இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

Image 01

 மேன்மைதங்கிய மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஷஹிட் அஹ்மட் ஹஷ்மத் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 ஜனவரி 20ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
20 ஜனவரி 2020
Group Photo
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close