மேன்மைதங்கிய (திரு.) யன் லுயிக்ஸ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவராக திரு. ப்ரன்சுவா டெல்ஹாய் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பெல்ஜியம் இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
03 அக்டோபர் 2019
![15](http://www.mfa.gov.lk/wp-content/uploads/2019/10/15.jpg)
Please follow and like us: