இலங்கைக்கான லட்வியா குடியரசின் தூதுவராக திரு. ஆர்டிஸ் பேர்டுலிஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லட்வியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 06 மே 2019 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
06 மே 2019
Please follow and like us: