Statements

2024 ஒக்டோபர் 14, முற்பகல் 10.30 மணியளவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையணியுடனான கலந்துரையாடலில் இடம்பெற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. விஜித ஹேரத் அவர்களது கருத்துரைகள்.

உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள், ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொழும்பில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களே, காலை வணக்கம்! எனக்கும் கொழும்பைத் தளமா ...

Close