தூதரக செய்தி வெளியீடுகள்

இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் நன்கொடை

 மருந்துப்பொருட்களுக்கான வேண்டுகோளுக்கு பிரதிபலிக்கும் முகமாக, மலேசியாவில் உள்ள பல பௌத்த மற்றும் மத அமைப்புக்கள் இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கின. சி ஹூய் டாங் - கோலாலம்பூரைப் பி ...

இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருடன் இலங்கையின் அவசர ஆற்றல் தேவைகள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்து இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்ப ...

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கிலாந்து பயணத்துறையினருடன் சந்திப்பு

அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் 2022 ஜூன் 16ஆந் திகதி இங்கிலாந்து பயணத்துறையினரை சந்தித்தார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணை ...

 லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தூதுவர் மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அரோல்டோ லாசாரோவை மரியாதை நிமித்தம் சந்தித்த லெபனானுக்கான இலங்கைத் தூதுவர், இலங்கை அமைதி காக்கும் படையினரை பார்வையிட்டார்

லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன அவர்கள் 2022 ஜூன் 21ஆந் திகதி லெபனானில் உள்ள ப்ளூ லைனில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் தலைமையகத்தில் தூதுவர் மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அரோல்டோ ல ...

துருக்கிய எயார்லைன்ஸ் மற்றும் ஜெட்விங் டிரவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘இலங்கையின் முகங்கள்’ சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை நியூயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுப்பு

இலங்கை தனது பார்வையாளர்களுக்கு வழங்கும் பல கவர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக 'இலங்கையின் முகங்கள்' நிகழ்வு 2022 ஜூன் 14ஆந் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டத ...

மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கு திறமையான சேவையை வழங்குவதற்கு ஒரு புதிய மென்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் உளள  பெருமளவிலான  இலங்கையர்களுக்கு  திறமையான  தூதரக  சேவைகளை  வழங்குவதற்காக, மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் டிஜிட்டல்  ...

 சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் ‘இலங்கைக்கு ஆதரவளிக்கவும்’ நிகழ்வு ஏற்பாடு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நிதியுதவி மூலம் இலங்கையின்  உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய ...

Close