தூதரக செய்தி வெளியீடுகள்

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் 291 நிர்க்கதியான இலங்கையர்கள் மஸ்கட்டில் இருந்து கொழும்புக்கு நாடு திரும்பல்

ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு அமைச்சு, COVID-19 ஜனாதிபதி பணிக்குழு மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து 291 நிர்க்கதியான இலங்கையர்களை ஓமானிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யு.எல். 2 ...

Close