தூதரக செய்தி வெளியீடுகள்

 ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜப்பானில் ‘லக்சல கைவினைப்பொருட்களின்’ உரிமையாக்கத்திற்கு வசதியளிப்பு

லக்சல கைவினைப்பொருட்களுக்கான உரிமையளித்தல் ஒப்பந்தத்தில் சலா எண்டர்பிரைசஸ் 2021 அக்டோபர் 06ஆந் திகதி, புதன்கிழமை கைச்சாத்திட்டது. கோரிக்கைகளைப் பெற்ற இரண்டு மாதங்களுக்குள் மூன்று பொருத்தமான வேட்பாளர்களை ஆரம்ப உரிமையாளர ...

 ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் ஜனித ஏ. லியனகே பொறுப்பேற்பு

ரஷ்யாவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட புதிய தூதுவரான பேராசிரியர் ஜனித அபேவிக்ரம  லியனகே, 2021 அக்டோபர் 20ஆந் திகதி தூதரகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வொன்றில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக தனது கடமைகளைப் பொறுப்ப ...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய வெளியக நடவடிக்கைச் சேவையின் செயலாளர் நாயகத்துடன்  தூதுவர் ஆசீர்வதம் சந்திப்பு

பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவரும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவருமான கிரேஸ் ஆசீர்வதம், 2021 அக்டோபர் 20ஆந் திகதி பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய வெளியக நடவடிக்கைச் சேவையின் செயலாளர்  நாயகம் திரு. ஸ்டெஃபானோ சனினோவை மரியா ...

துபாயில் எக்ஸ்போ 2020 இல் இலங்கைக் கூடம் திறந்து வைப்பு

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸுக்கான இலங்கையின் துணைத் தூதுவரும், எக்ஸ்போவுக்கான இலங்கையின்  பிரதி ஆணையாளர் நாயகமுமான திரு. நலிந்த விஜேரத்ன மற்றும் எக்ஸ்போ 2020 இன் தலைமை சர்வதேசப் பங்கேற்பாளர் அதிகாரி திரு. ஒமர் ஷெஹாத ...

 சீன சர்வதேச இறக்குமதி எக்ஸ்போவில் இலங்கையின் கூடத்தை ஊக்குவிப்பதற்காக தூதுவர் கலாநிதி.  பாலித கொஹொன சீன ஊடகங்களுடன் சந்திப்பு

2021ஆம் ஆண்டு 4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பு குறித்து விளக்குவதற்காக, சீன ஊடகங்களை தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன தனது இல்லத்தில் வைத்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆந் திகதி சந்தித்தார். ...

 ப்ரெமனின் ஃப்ரீ மற்றும் ஹென்சீடிக் நகரிற்கு தூதுவர் விஜயம்

நட்புறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 2021 செப்டம்பர் 23 -24 வரையான காலப்பகுதிக்கு ப்ரெமனின் ஃப்ரீ மற்றும் ஹென்சீடிக் நகரிற்கு ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவர் மனோரி உனம்புவே விஜயம் செய்தார். கடல்,  கப்பல் போக்வரத்து, க ...

குவாங்டாங் 21ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப்பாதை சர்வதேசக் கண்காட்சியில் இலங்கைத் தயாரிப்புக்கள்  மற்றும் சுற்றுலாவை ஊக்குவித்தல்

குவாங்டாங் 21ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுப்பாதை சர்வதேசக் கண்காட்சியானது, சர்வதேச வர்த்தகத்தை  ஊக்குவிப்புக்கான சீன சபை மற்றும் குவாங்டாங் வணிகத் திணைக்களத்தினால் 2021 செப்டம்பர் 24 - 26 வரை குவாங்சோவில் உள்ள கேண்டன ...

Close