தூதரக செய்தி வெளியீடுகள்

பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பணிகள் எளிமையான விழாவுடன் தொடக்கம்

2022ஆம் ஆண்டிற்கான பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்கள் 2021ஆம் ஆண்டில் தூதரகத்தின் சாதனைகள் (26 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற் ...

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022ஆம் ஆண்டிற்கான அரச ஊழியர்களின் சத்தியப்பிரமாணத்துடன் பணிகள் ஆரம்பம்

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊழியர்கள், 2022ஆம் ஆண்டு ஜனவரி 02ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பொதுச் சேவைக்கான சத்தியப்பிரமாணம் செய்து 2022ஆம் ஆண்டிற்கான தமது பணிகளைத் தொடங்கினர். ஓமான் சுல்தானேற்று ...

வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையில் 2022ஆம் ஆண்டிற்கான பணிகள் ஆரம்பம்

வியன்னாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனையில் 2022ஆம் ஆண்டிற்கான பணிகள் தூதரக வளாகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவுடன் ஆரம்பமாகின. இலங்கையின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் நீத்த போர் ...

கென்யாவிற்கான இலங்கையின் முதலாவது கொக்கோ பீட் ஏற்றுமதி ஆரம்பம்

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கென்யா விஜயத்தின் போது இ ...

சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தில் 2022 புத்தாண்டுக்கான பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்

2022 புத்தாண்டுக்கான பணிகளின் சம்பிரதாயபூர்வமான தொடக்கமானது தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து பதில் துணைத் தூதுவர் டி.எப்.எம். ஆஷிக் மற்றும் பணியாளர்களால் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. எமது தாய்நாட ...

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2022 புத்தாண்டின் முதல் வேலை நாள் கொண்டாட்டம்

தூதுவர், இராஜதந்திரிகள் மற்றும் தூதரக ஊழியர்களின் பங்குபற்றுதலுடன், பிரான்ஸ் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, தூதரக வளாகத்தில் காலை 9.00 மணியளவில் இந்த விழா நடைபெற்றது. விழாவின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், யுனெஸ்கோவு ...

இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை – ஓமான் ஹொக்கி போட்டியில் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய பஙகேற்பு

இலங்கைக்கும் ஓமான் சுல்தானேற்றுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஓமான் ஹொக்கி சங்கத்தின் ஒத்துழைப்புடன் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது இலங்கை - ஓ ...

Close