இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மதங்களுடனும் உரையாடலை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இன்று (28) புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை ஜமியத் உலமா-இ-ஹிந்த் ...
தூதரக செய்தி வெளியீடுகள்
ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் இலங்கைத் தேயிலை சந்தையை விரிவுபடுத்துதல்
ஈரானின் தேயிலை சங்கம், இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றுடன் இணைந்து தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் 'ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் இலங்கைத் தேயிலை சந்தையை விரிவுபடுத்துதல்' என ...
சோங்கிங் ஹூவாயன் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற மையத்துடன் வீடியோ மாநாடு
இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், ரப்பர் - ரைஸ் ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கை தூதரகம் சோங்கிங் ஹூயான் கலாச்சாரம் மற்றும் கல்வி அறக்கட்டளை சர்வதேச பரிமாற்ற ம ...
இலங்கை – இந்தோனேசியாவின் வரலாற்று உறவுகளை மீட்டெடுப்பதற்கான வெபினார் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு
இலங்கை - இந்தோனேசியா வரலாற்று உறவுகள் தொடர்பான வெபினாரொன்றை இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேஷியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2022 பெப்ரவரி 24ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. பல்க ...
‘புடெக்ஸ் சவூதி 2022’ கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து, இலங்கை தேயிலை சபையின் ஒருங்கிணைப்புடன், சவூதி அரேபியாவின் முன்னணி சர்வதேச உணவு மற்றும் பான வர்த்தகக் கண்காட்சியான 'புடெக்ஸ் சவூதி 2022' இ ...
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் மகாராஷ்டிர ஆளுநருடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு
மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவதர் கலாநிதி. வல்சன் வேத்தோடி, அவரது மனைவி அனிதா வேத்தோடியுடன் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை 2022 பிப்ரவரி 24ஆந் திகதி மும்பையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான ராஜ் பவன ...
வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளில் சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம் இலங்கையுடன் கைகோர்ப்பு
இலாப நோக்கற்ற, அரசியல் சார்பற்ற அமைப்பான தென்னிந்தியாவை தளமாகக் கொண்ட சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம், உலகளவில் 25000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச முதலியார் மற்றும் பிள்ளைமார் சங்கம் ...