தூதரக செய்தி வெளியீடுகள்

கோவிட் நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்காக தூதுவர் ஆரியசிங்க அமெரிக்காவுக்கு  நன்றிகளைத் தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் மற்றும் தெற்காசியாவுக்கான சிரேஷ்ட பணிப்பாளரின் விஷேட உதவியாளர் சுமோனா குஹாவுடன் செப்டெம்பர் 07ஆந் திகதி இடம்பெற்ற ஸூம் தளம் வாயிலான பிரியாவிடை வைபவத்தில், கோவிட் நெருக்கடியின் போது, குறி ...

 இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கென்யாவில் கலந்துரையாடல்

கென்யாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, கென்ய வனவிலங்கு மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. நஜிப் பலாலாவை 2021 செப்டெம்பர் 14ஆந் திகதி சந்தித்தார். அமைச்சர் ரத்நாயக்கவுடன் கென்யாவுக்கா ...

வியன்னாவில் முதலாவது ‘தூதரகக் கோப்பை’ கிரிக்கெட் போட்டி

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் ஒஸ்ட்ரிய கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்து வியன்னாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் முழுமையான உறுப்பு நாடுகளின் தூதரகங்களின் பங்கேற்புடன் முதலாவது 'தூதரகக் கோப்பை கிரிக்கெ ...

சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அதன் கிளைகள் முழுவதும்  ‘இலங்கையின் சுவை’ யை தொடங்கி வைப்பு

இலங்கைத் தயாரிப்புக்களுக்கான விளம்பர வாரத்தை சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்  தொடங்கியுள்ளதுடன், சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தின் தொடக்க அமர்வு, அமீர் ஃபவாஸில் உள்ள ஜித்தா பிரதான கிளையில் பதில் ...

மணிலாவில் உள்ள கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரியின் 12வது பணிப்பாளர் நாயகமாக  முதலாவது இலங்கையர் நியமனம்

இலங்கையை தலைமையிடமாகக் கொண்ட கொழும்புத் திட்டத்தின் பயிற்சிப் பிரிவான மணிலாவில் உள்ள  கொழும்புத் திட்டப் பணியாளர் கல்லூரி, வரலாற்றில் முதன்முறையாக, இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் கணேமுல்லே லேகமாலகே தர்மஸ்ரீ விக்கிரமசிங்க ...

சவுதி அரேபியாயின் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்களால் ‘இலங்கைத் தயாரிப்பு ஊக்குவிப்பு வாரம்’  முனனெடுப்பு

சவுதி அரேபியாவில் உள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட் சங்கிலி இலங்கைத் தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தயாரிப்பு விளம்பர வாரத்தைத் தொடங்கியுள்ளது. 2021 செப்டம்பர் 08-14 வரை நடைபெறும் 'லுலுவில் இலங்கை வாரம்', இலங்கையில ...

பிராங்பேர்ட் ஆம் மெயினில் நடைபெற்ற இராஜதந்திர கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் சுற்றுலாவை துணைத் தூதுவர் ஊக்குவிப்பு

2021 ஆகஸ்ட் 26ஆந் திகதி நடைபெற்ற வருடாந்த இராஜதந்திர சபை கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் துணைத் தூதுவர் திருமதி. மதுரிகா ஜோசப் வெனிங்கர் தலைமை விருந்தினராக உரையாற்றினார். இந்த நிகழ்வு பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள ...

Close