அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 மனித உரிமைகள் பேரவையின் பக்க அம்சமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் ஜெனிவாவில் பல சந்திப்புக்களில் பங்கேற்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்களின் தலைமையிலான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் கலந்துகொண்ட இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு, பாகிஸ்தான், பலஸ்தீனம், தென்னாபிரிக்கா, சவூதி அரேபியா மற் ...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் மன்னிப்பு

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு ...

 ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்பு

2022 பெப்ரவரி 28ஆந் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், ...

மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் உயர்மட்ட அமர்விற்கான அறிக்கை

  கௌரவ தலைவர் அவர்களே, மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில்  இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது. எமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக ரீதி ...

 உக்ரேனில் நிலவும் முன்னேற்றங்கள்: இலங்கைப் பிரஜைகளின் நிலை குறித்த புதிய தகவல்

உக்ரேனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சு உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றது. இந்த நோக்கத்திற்காக, உக்ரேனில் உள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் - போ ...

 பரிஸில் இடம்பெற்ற பல கூட்டங்களின் குறிக்கோள் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதாகும்

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் திரு. ஃபிராங்க் ரெய்ஸ்டரை பரிஸில் உள்ள வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உற ...

இலங்கைக்கான லிபிய அரசின் தூதுவரின் நியமனம்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான லிபிய அரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. நாசர் யோனிஸ் அல்புர்ஜானி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் லிபிய அரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவ ...

Close