அமைச்சின் ஊடக வெளியீடுகள்

 இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனையில் உள்ள பிழையான மற்றும்  காலாவதியான தகவல்களை இலங்கை அரசாங்கம் திருத்தம்

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியு ...

மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் மறைவு

2022 ஜனவரி 17ஆந் திகதி, திங்கட்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக இத்தாலியின் மிலான்  நகரில் காலமான, மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்க அவர்களின் மறைவை ஆழந்த வருத்தத்துடன் வெளிநாட்டு அமைச்சு அறி ...

 ஹங்கேரிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ஜனவரி 12, புதன்கிழமை ஹங்கேரிய வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் பீட்டர் சிஜார்டோவுடன் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், இலங்கை - ஹங்கேரி இருதரப்பு உறவுகளை முடிவு சார்ந்த, பலதரப்பட்ட பங்காளித்துவமாக மாற்றுவதற்கான இலங்கைய ...

கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் அடுத்த வாரம் இலங்கைக்கு  விஜயம்

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கொரியக் குடியரசின் தேசிய சபையின்  சபாநாயகர் திரு. பார்க் பியோங்-செங் ஆகியோர் சியோலில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் அண்மையில் கலந்துரையாடின ...

இரு நாடுகளுக்குமிடையிலான சிறப்பு வாய்ந்த நட்புறவை இலங்கையும் சீனாவும்  மீண்டும் உறுதிப்படுத்தல்

2022 ஜனவரி 09ஆந் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் அரச  அவை உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஆரோக்கியமான மற்றும் சிறப் ...

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கொரியக் குடியரசின் பிரதமருடன் சந்திப்பு

 இலங்கைத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு  சியோலில் வைத்து அமைச்சர்  பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கோரிக்கை கொரியக் குடியரசின் பிரதம மந்திரியை சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்க ...

Close