அமைச்சின் ஊடக வெளியீடுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஜூலை 20 - 21ஆந் திகதிகளில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளும் கொன்சியூலர்  உறவுகளை ஸ்தாபித்ததன் 75வ ...

அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வெளிவிவகார அலுவலக இருதரப்பு ஆலோசனைகள், மூலோபாய  கடல்சார் உரையாடல் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் குழு கூட்டம் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4வது சுற்று வெளிவிவகார அலுவலக இருதரப்பு ஆலோசனைகள்,  இரண்டாவது மூலோபாய கடல்சார் உரையாடல் மற்றும் மூன்றாவது கூட்டு வர்த்தக மற்றும் முதலீட்டுக் குழு கூட்டம் 2023 ஜூலை 12ஆந் திகத ...

30வது ஆசியான் பிராந்திய மன்றத்திற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வழிநடாத்தல்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 2023 ஜூலை 14ஆந் திகதி நடைபெற்ற 30வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி வழிநடாத்தினார் ...

இலங்கைக்கான சீஷெல்ஸ் குடியரசின் உயர்ஸ்தானிகரின்  நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான சீஷெல்ஸ் குடியரசின் உயர்ஸ்தானிகராக திருமதி. லாலாட்டியானா அக்கோச் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் சீஷெல்ஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகு ...

இலங்கைக்கான ஹங்கேரி தூதுவரின் நியமனம்

 புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஹங்கேரியின்   முழு  அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. இஸ்த்வான் சாபோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஹங்கேரி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது ...

Close