அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கை-இங்கிலாந்து மூலோபாய பேச்சுவார்த்தையின்  இரண்டாவது அமர்வு கொழும்பில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது சந்திப்பு, மே 07, 2024 அன்று, கொழும்பில் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில ...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை

   ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா 2024, மே 04-05 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் த ...

 சவூதி அரேபியாவின் ரியாத்தில் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன் குறித்த உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக்  கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்கவுள்ளமை

சவூதி அரேபியாவின் ரியாத்தில், 2024, ஏப்ரல் 28 முதல் 29 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வலுத்திறன்  குறித்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அம ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவு, பத்தரமுல்லயிலுள்ள ‘சுஹுருபாய’ இலுள்ள புதிய அலுவலக இடத்திற்கு மாற்றம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய ...

Close