அமைச்சின் ஊடக வெளியீடுகள்

இலங்கைக்கான எஸ்டோனியாவின் தூதுவர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான எஸ்டோனியக் குடியரசின் தூதுவராக, திருமதி மர்ஜி லூப் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், எஸ்டோனியக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகள ...

இலங்கைக்கான குவாத்தமாலாவின் தூதுவர் நியமனம்

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான குவாத்தமாலா குடியரசின் தூதுவராக, திரு ஓமர் காஸ்தனேடா சொலர்ஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், குவாத்தமாலா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுத ...

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரான்ஸ் தூதரகம் இணைந்து நடத்தும், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான மறைந்த பிரெஞ்சு தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு நினைவு ஆராதனை கொழும்பு 4, புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின்  திடீர் மரணம் குறித்து இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலு ...

இலங்கை மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கிடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகள்  ஆரம்பம்

 இலங்கைக்கும் துர்க்மெனிஸ்தானுக்கும் இடையிலான வெளிவிவகார அலுவலக ஆலோசனைகளின் ஆரம்ப அமர்வு, 2024, மே 30 அன்று நடைபெற்றது. இந்த மெய்நிகர் நிகழ்வில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பல்வேறு தளங்களில் உறவுகளை வலுப்படுத்தும் நோக ...

BIMSTEC சாசனம் அமுலுக்கு வருதல்

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான  வங்காள விரிகுடா முன்முயற்சியின், 27 வருட பயணத்தின் வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2024, மே 20 அன்று, பிம்ஸ்டெக் சாசனம் நடைமுறைக்கு வருவதை ஏற்பதில் இலங்கை ...

 மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர், இலங்கைக்கு, 2024 ஜூன் 03 முதல் 06 வரையிலான காலப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

Close