பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் வியட்நாமின் டொன் டக் தாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முகாமைத்துவக் கற்கைப் பீடங்களின் கல்வியியலாளர்களுக்கு இடையேயான மெய்நிகர் சந்திப்பொன்றை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 செப்டம்ப ...
Author Archives: Niroshini
உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய நல்லிணக்கம் குறித்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர்கள் கந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழவாக, நியூயோர்க்கில் உள்ள தென்னாபிரிக்காவின் நிரந்தரத் தூதரகத்தில் வைத்து தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி. நலேடி பண்டோர் வெள ...
சினோபார்ம் தலைமை அலுவலகத்திற்கு விஜயம் செய்த தூதுவர், இலங்கையில் தடுப்பூசி நிரப்பும் ஆலையை நிறுவுவதற்கான கோரிக்கையை மீண்டும் மேற்கொண்டார்
தூதரக அதிகாரிகளுடன் 2021 செப்டம்பர் 23ஆந் திகதி சினோபார்ம் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஒப் பயோலொஜிகல் ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன அழைக்கப்பட்டார். சினோஃபார்ம் தலைமையகத்த ...
எண்ணெய்யை கொள்வனவு செய்தல் தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கோரல்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழ்வாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி. சுல்தான் அல் ஜாபரைச் வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸ் சந்தித ...
இலங்கை மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் பௌத்தப் பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி
துணைப் பிரதமரும் தாய்லாந்தின் வெளிநாட்டு அமைச்சருமான திரு. டொன் பிரமுத்வினாயுடனான கலந்துரையாடலின் போது, இரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால் வலுவான மற்றும் வரலாற்று இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதாக வெ ...
தென் சீனாவில் நடைபெறும் 17வது சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சியில் இலங்கைத் தயாரிப்புக்களுக்கான எதிர்காலக் கொள்வனவாளர்களைப் பாதுகாத்தல்
குவாங்சோவில் 2021 செப்டம்பர் 16 -19 வரை நடைபெற்ற 17வது சீன சர்வதேச சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக சீனாவில் அமைந்துள்ள 07 இலங்கை நிறுவனங்களைக் கொண்ட இலங்கை நாட்டுக் கூடத்தை குவாங்சோவில் உள் ...
வியட்நாமிலுள்ள வெளிநாட்டுப் பயண முகவர்களுக்கான இலங்கையின் எதிர்கால சுற்றுலா வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு அமர்வு
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் வியட்நாம் பயண முகவர்கள் சங்கம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து இலங்கையின் எதிர்கால சுற்றுலா வாய்ப்புக்களை வியட்நாமில் உள்ள வெளிநாட்டுப் பயண முகவர்களுக்கு ஊக்குவிப்பதற்கான மெய்நிக ...