Author Archives: Niroshini

 வெளிநாட்டு அமைச்சர் பீரிஸுடன் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் விரிவான பேச்சுவார்த்தை

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கரேன் அன்ட்ரூஸ் 2021 டிசம்பர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸைச் சந்தித்து, பரந்த அளவ ...

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஜூலை 2021 இல் இலங்கைக்கு ஆதரவாக சில ஒட்சிசன் செறிவூட்டல்களை நன்கொடையாக  வழங்கியிருந்த பெல்ஜியத்தில் உள்ள இலாப நோக்கற்ற அமைப்பான எல்லைகளற்ற மருத்துவமனையில் (ஹொஸ்பிடல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் - எச்.எஸ்.எப் / இசட்.இசட்.ஜி), ...

பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப்பில் உள்ள கௌரவத் தூதுவரின் சேவை நீடிப்பு

பெல்ஜியம், அன்ட்வெர்ப் நகரில் உள்ள கௌரவத் தூதுவர் திருமதி மோனிக் டி டெக்கர் - டெப்ரெஸ் பிரசல்ஸில் உள்ள இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் அவர்களிடமிருந்து தனது சேவை நீடிப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். திருமதி டி டெ ...

சீஷெல்ஸ் குடியரசில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு வரவேற்பு

சீஷெல்ஸ் குடியரசிற்கு பயணித்த UL 707ஐ இலக்கமுடைய ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தை சீஷெல்ஸ் குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க 2021 டிசம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை வரவேற்றார். இலங்கையை கொழும்பு வ ...

இந்திய உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று  வெளிநாட்டு  அமைச்சில் வைத்து சந்தித்து, இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து கலந ...

 வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் 2021ஆம் ஆண்டிறுதி கிறிஸ்மஸ் வரவேற்பை நடாத்தல்

கொழும்பில் உள்ள இராஜதந்திரத் தூதரகங்களின் தலைவர்கள், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வணிகத் துறையின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கிறிஸ்மஸ் விருந்துபச ...

‘இலங்கை – தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணிகளுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் இடம்’: தேசிய சுதந்திரப் பயண  முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சி 2021 இல் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

2021 டிசம்பர் 04 முதல் 05 வரை நடைபெறும் தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சியின் 2021 பதிப்பில்,  மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் நிகழ்வுப் பங்காளியாக அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்ச்சி ஒரு கலப்பின ...

Close