Author Archives: Niroshini

 மனித உரிமைகள் கண்காணிப்பு ‘உலக அறிக்கை 2022’ க்கான பிரதிபலிப்பு: இலங்கைப் பிரிவு

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கைப் பிரிவான 'உலக அறிக்கை 2022' நாட்டின் தற்போதைய மனித உரிமைகள்  நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்துடன் குறிப்ப ...

 பல்வேறு திட்டங்கள் குறித்து கொரிய சபாநாயகருடன் வெளிநாட்டு அமைச்சர்  கலந்துரையாடல்

கொரியக் குடியரசின் தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங்- யூக் தலைமையில் விஜயம் செய்திருந்த கொரிய தூதுக்குழுவை கௌரவிக்கும் வகையில், 2022 ஜனவரி 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மதிய போசன விருந் ...

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவைக்  கொண்டாடுவதற்கான கூட்டு ஊடகவியலாளர் மாநாடு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளிநாட்டு அமைச்சும் ஜப்பான் தூதரகமும் இணைந்து 2022 ஜனவரி 19ஆந் திகதி சசகாவ நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை  ...

வெளிநாட்டு அமைச்சர் மற்றும் தெற்காசியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் அஹ்மத்  பிரபு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஏற்பு

ஜனநாயகப் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று உறவுகளின் மீது தாபிக்கப்பட்டு, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் அனுபவித்த 'தனித்துவமான, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை' வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சிறப் ...

 இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனையில் உள்ள பிழையான மற்றும்  காலாவதியான தகவல்களை இலங்கை அரசாங்கம் திருத்தம்

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியு ...

மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் மறைவு

2022 ஜனவரி 17ஆந் திகதி, திங்கட்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக இத்தாலியின் மிலான்  நகரில் காலமான, மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்க அவர்களின் மறைவை ஆழந்த வருத்தத்துடன் வெளிநாட்டு அமைச்சு அறி ...

Close