Author Archives: Niroshini

 ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய விசா வசதிகள்’ குறித்த ஊக்குவிப்பு நிகழ்வு தெஹ்ரானில் நடைபெற்றது

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, 2022 ஜூன் 27 ஆந் திகதி அன்று சான்சரி வளாகத்தில் 'இலங்கையின் கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும்  ஏனைய விசா வசதிகள்' என ...

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது தொடர்பான சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து 2022 ஜூலை 04ஆந் திகதி நடைபெற் ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சீனத் தூதுவருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கை 2022 ஜூன் 30 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். மகிழ்ச்சிப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கான சீனா ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மெட்டரி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்  ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். 2022ஆம் ஆண்டில் 65வது ஆண்டு நிற ...

 திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கான கொன்சியூலர் சேவைகள்

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப்  பிரிவு, 2022 ஜூன் 30 முதல் 2022 ஜூலை 10 வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும். இதே வ ...

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் 2022 ஜூன்  23 – 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்  பங்கேற்பு

2022 ஜூன் 24 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்  கலந்து கொண்டார். பொதுநலவாய ...

 விஜயம் செய்திருந்த அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன்  வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன சந்திப்பு

ஆசியாவிற்கான திறைசேரி துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்த ...

Close