2022 செப்டம்பர் 09ஆந் திகதியாகிய இன்றைய தினம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற எனிமையான வைபவமொன்றில் வைத்து வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகா ...
Author Archives: Niroshini
பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைத் தேயிலை நன்கொடை
பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியது. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பரூக் புர்கியிடம் 2022 செப்டெம்பர் 05ஆந் திகதி ...
இந்தியன் எக்ஸ்பிரஸின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் உயர்ஸ்தானிகர் மொரகொட பங்கேற்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 2022 செப்டெம்பர் 01ஆந் திகதிய 'ஐடியா எக்ஸ்சேஞ்ச்' நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடாவை விருந்தாளராக ழைத்திருந்தது. இந்த நிகழ்ச்சி நொய்டாவில் உள்ள அதன் தலைமையக ...
‘இலங்கை – ஓமான் உறவுகள்’ குறித்த புத்தகம் வெளியீடு
ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் எழுதிய 'இலங்கை - ஓமான் உறவுகள் - கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்' என்ற புத்தகம் ஓமான் சுல்தானேற்றுக்கான வெளியுறவு அமைச்சின் இராஜதந்திர நிறுவனத்தில ...
சீனாவில் இலங்கை தயாரிப்புக்களை விளம்பரப்படுத்த டூயின் (டிக்டொக்) இல் இலங்கை தேசிய கூடாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பு
சீனா - இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு சங்கம் மற்றும் டூயின் (டிக்டொக்) சமூக ஊடகத் தளத்துடன் இணைந்து பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், 2022 ஆகஸ்ட் 30ஆந் திகதி இலங்கை தேசிய கூடாரத்தை அறிமுகப்படுத்தியது. க ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் சந்திப்பு
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டத்தின் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிஃப், 2022 செப்டெம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை ந ...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்தியத் தூதுவர் மகேத் மொஸ்லே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 31ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மொஸ ...